இன்னும் 72 மணித்தியாலங்களுக்குள் முஸ்லிம் முதலமைச்சர் -அமைச்சர் ஹக்கீம் அதிரடி அறிவிப்பு

இன்னும் 72 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நியமிக்கும் இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி மைத...




hakeem1.jpg2.jpg3


இன்னும் 72 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நியமிக்கும் இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கள் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம் இன்று(31-01-2015)மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர்; றஊப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவரும்,கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்தல் மஜீட் தலைமையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இங்கு அமைச்சர் றஊப் ஹக்கீம் மேலும்; உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்; கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்போகின்ற ஆட்சியில் தமி;ழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகளையும் இணைத்து ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்.

மக்களுக்கான இந்த நல்லாட்சியில் எல்லாக் கட்சிகளும் சார்ந்த பிரதிநிதிகளும் பூரண ஒத்துளைப்பை வழங்க முன்வரவேண்டும் நடக்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்தில் எல்லாவிடையங்களையும் 100 நாட்களுக்குள் செய்து விடமுடியாது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் எமது கட்சிப்பணிகளை தரிதப்படுத்தி கட்சிக்கிளைகளை புனரமைத்து நமக்குள் ஸ்தீரத்தன்மையை ஏற்படத்த வேண்டும் என அமைச்சர்; றஊப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

hakeem1

Related

இலங்கை 441389615772256054

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item