சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கா...


எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்துக்கு உத்தரவாதம் எனும் தொனிப்பொருளில் இன்று முன்னணியின் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் தலைமையிலான குழுவினரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதனை கையளித்துள்ளனர்.

Related

தலைப்பு செய்தி 1105122593502163695

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item