ஜனாதிபதி மைத்திரியை சந்திக்கும் சுதந்திர கட்சியின் வேட்புமனு குழு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்புமனு குழு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. இன்று மற்றும் நாளை ஜனாதி...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_774.html
இன்று மற்றும் நாளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடி வேட்பு மனு தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என குழு உறுப்பினரும் அமைச்சருமான எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கூட்டணியின் ஏனைய கட்சிக்களுடன் நேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்புமனு குழுவில் அமைச்சர்களான எஸ்.பீ.திஸாநாயக்க, ராஜித சேனாரத்ன மற்றும் அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவார்கள்.

