ஒபாமாவின் மகளின் நடவடிக்கையால் திகைக்கும் மக்கள்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மலியா பிரபல தொலைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நிகழ்ச்சியின் போது உதவியாளராக பணியாற்றியுள்ளார். அமெரிக்கா...

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மலியா பிரபல தொலைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நிகழ்ச்சியின் போது உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

அமெரிக்காவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றின் படப்பிடிப்பு புருக்லின் என்ற பகுதியில் நடைபெற்றது.

இதில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மகள் மலியா, தனது பல்கலைக்கழக மாணவிகளோடு இணைந்து கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சி ஒரு கோடைக்கால பயற்சி வகுப்பாகும், இதில் கலந்துகொண்ட அவர் அந்த நிகழ்ச்சின் தயாரிப்பு உதவியாளராக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் சக பணியாளர்களுக்கு தேனீர் பரிமாறியுள்ளார்.

மேலும், படப்பிடிப்புக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் இருக்க, படப்பிடிப்பை பார்வையிட வந்த மக்களை அப்புறப்படுத்தும் பணியையும் மேற்கொண்டுள்ளார்.

ஒரு நாட்டின் ஜனாதிபதியின் மகள் என்ற ஆடம்பரம் ஏதும் இல்லாமல் அவர் மிகவும் எளிமையாக நடந்துகொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related

உலகம் 1365308455709186133

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item