முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பகிரங்கமாக கலந்துரையாட தயார் – அஜித் நிவாட் கப்ரால்
மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாட்டின் சில பகுதிகளில் இன்று(20) கருத்து தெரிவிக்கப்பட்டன. மத்திய வங்கி முறிகள் விநியோக...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_192.html
மத்திய வங்கி முறிகள் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாட்டின் சில பகுதிகளில் இன்று(20) கருத்து தெரிவிக்கப்பட்டன.
மத்திய வங்கி முறிகள் விநியோக சம்பவம் தொடர்பான கோப் அறிக்கையை வெளியிடுவதை தடுப்பதற்காக பாராளுமன்றத்தை கலைத்ததாக இதன் போது கொழும்பு மாவட்ட வேட்பாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
மேலும் மத்திய வங்கி ஆளுனருடன் இணைந்து முன்னெடுத்த இந்த கொள்ளை தொடர்பில் பகிரங்கமாக கலந்துரையடுவதற்கு தான் தயாராகவுள்ளதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

