தேர்தலில் போட்டியிட அனந்தி விண்ணப்பிக்கவில்லை: சம்பந்தன்
அனந்தி சசிதரன் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட வேண்டுமென்று கட்சிக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_164.html
அனந்தி சசிதரன் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட வேண்டுமென்று கட்சிக்கு இதுவரை விண்ணப்பிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பு மனு இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்த பின் சம்பந்தன் ஊடகங்களுக்கு அளித்த விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
சில நாட்களுக்கு முன் அவர் என்னை சந்தித்தார். இதன் போது, தான் தேர்தலில் போட்டியிடுவதாகயிருந்தால் த.தே.கூட்டமைப்பினூடாக விரும்புகின்றேன் என்று கூறினார். ஆனால் இதுவரை அவர் விண்ணப்பிக்கவில்லை. இந்நிலையில் அவரின் தற்போதைய நிலை என்னவென்று எனக்கு தெரியாது என்றார்.