பிரித்தானியாவில் தற்கொலை செய்து கொண்ட 600 நாய்கள்: ஆவிகள் காரணமா?

பிரித்தானியாவில் 600 நாய்கள் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்கொட்லாந்தின் டன்பார்ட்னஷரில் உள்ள பேய் நடமாட...

பிரித்தானியாவில் 600 நாய்கள் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்கொட்லாந்தின் டன்பார்ட்னஷரில் உள்ள பேய் நடமாடும் தற்கொலை பாலம்(Haunting Sucide Bridge) ஒன்று உள்ளது.

இந்த பாலத்தில் இருந்து நாய்கள் குதித்துள்ளன, அதில் 50 நாய்கள் உயிரிழந்துள்ளன.

மேலும், மீட்கப்பட்ட நாய்களை பரிசோதித்த கால்நடை மனோதத்துவ மருத்துவர்கள், நாய்களுக்கு எந்தவித நோயும் இல்லை, நல்ல உடல்நலம் மற்றும் சாதாரண மன நிலையில் இருந்தன.

நாய்கள் அனைத்தும், நீண்ட உடலமைப்புடன் ஒரே இனத்தை சேர்ந்தவை என்று கூறியுள்ளனர்.

சம்பவம் நடந்த பகுதியில், 19ம் நுாற்றாண்டை சேர்ந்த ஓவர்டன்(Overtoun) மாளிகை உள்ளது.

அதில் வசித்த பெண்ணின் ஆவி அப்பகுதியில் உலவுவதாகவும், நாய்களின் தற்கொலை முயற்சிக்கு அந்த ஆவியே காரணம் என்றும் அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.

தற்போது, இந்த செய்தி பிரித்தானிய மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

உலகம் 5461569550118377485

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item