நிர்வாணமாக குதித்து குதித்து விளையாடிய மொடல் அழகி: அபராதம் விதித்த நீதிமன்றம் (வீடியோ இணைப்பு)

தாய்லாந்தில் உள்ள சாம் மை என்னும் சுற்றுலா தளத்தில், மொடல் ஒருவர் நிர்வாணமாக குதித்து விளையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

model_newda_002


தாய்லாந்தில் உள்ள சாம் மை என்னும் சுற்றுலா தளத்தில், மொடல் ஒருவர் நிர்வாணமாக குதித்து விளையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாங்காங் நாட்டை சேர்ந்த மொடல் ஒருவர், தாய்லாந்தின் சாம் மை என்னும் இடத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு இருக்கும் எக்ஸ் பங்கி ஜம்பிங் விளையாட்டு தளத்தில் நிர்வாணமாக குதித்து விளையாட வேண்டும் என அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.

இதற்கு அதிகாரிகளும் சம்மதம் தெரிவிக்கவே, அவரும் நிர்வாணமாக குதித்து விளையாடியுள்ளார், இதனை பார்த்த நபர் ஒருவர் வீடியோ எடுத்து அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.


இணையதளத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்து நபர், ஒருவர் இது தவறான செயல் என வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில், நீதிமன்றத்தில் அந்த கேளிக்கை நிறுவனத்திற்கு 1,000(1,900 ரூபாய்) தாய்லாந்து பஹத் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், இதே தொகை அந்த மொடலுக்கும் விதிக்கப்பட்டது, ஆனால் அவர் இந்த தொகையினை செலுத்தாமல் தனது நாட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.


Related

உலகம் 4471772439642871081

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item