பொன்சேக்காவின் பெயரில் கொழும்பு வீதி

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட வீதியொன்றுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் பெயர் சூட்டப்படவுள்ளது. கொழும்பு 10, ஆனந்த மாவத்தை மற்று...

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட வீதியொன்றுக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் பெயர் சூட்டப்படவுள்ளது.
கொழும்பு 10, ஆனந்த மாவத்தை மற்றும் கடவலமுல்ல ஒழுங்கையை இணைக்கும் குறுக்கு வீதியொன்றுக்கே பொன்சேக்காவின் பெயர் சூட்டப்படவுள்ளது.

அமைச்சர் கரு ஜெயசூரிய தலைமையில் நாளை பிற்பகல் 3.30 மணிக்கு இவ்வைபவம் இடம்பெறும்.

Related

தலைப்பு செய்தி 4314965413264897481

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item