மூன்று நாள் பயணமாக கொழும்பு வந்தார் பூட்டான் பிரதமர்!
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இன்று இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்ற...
https://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_729.html
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பூட்டான் பிரதமர் ஷெரிங் டொபே இன்று இலங்கை வந்தடைந்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்த அவரை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வரவேற்றார். இவருடன் 12 பேர் அடங்கிய குழுவினர் வந்தமை குறிப்பிடத்தக்கது.



