பாராளுமன்ற விவாதங்கள் நேரடியாக ஓளிபரப்பு செய்யப்படுகிறது

ஜனவரி 20 ஆம் திகதி முதல் பாராளுமன்ற விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்புப்  செய்யப்பட்டுவருவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று அறிவித்துள்ளார். எத...

ஜனவரி 20 ஆம் திகதி முதல் பாராளுமன்ற விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்புப்  செய்யப்பட்டுவருவதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன கடந்த 5 ஆம் திகதி எழுப்பிய ஒழுங்குப் பிரச் சினைக்குப் பதிலளிக்கும் போதே சபாநாயகர் இவ்வறிவித்தலை வெளியிட்டார்.

ஜனவரி 20 ஆம் திகதி முதல் பாராளுமன்ற விவாதங்கள் ஸ்ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பியோ தொலைக்காட்சி ஊடாக நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Related

இலங்கை 3855002730980989151

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item