ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியில் விளையாடும் இரு இலங்கையர்கள்

தற்போது அயர்லாந்து அணிக்கெதிராக இடம்பெறும் போட்டியில் விளையாடும் ஐக்கிய அரபு இராச்சிய அணியில் இரு இலங்கையர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை ...

ஐக்கிய அரபு இராச்சிய கிரிக்கெட் அணியில் விளையாடும் இரு இலங்கையர்கள்

தற்போது அயர்லாந்து அணிக்கெதிராக இடம்பெறும் போட்டியில் விளையாடும் ஐக்கிய அரபு இராச்சிய அணியில் இரு இலங்கையர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடக்கது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அன்ரி ரவாலியோ மற்றும் பந்து வீச்சாளர் மஞ்சுள குருகே ஆகிய இருவருமே இவர்களாவர்.
அன்ரி ரவாலியோ:‍‍ (Andri Raffaelo Berenger)
berengerஇவர் 1991 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் பிறந்தார். சென்.பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் இலங்கை அணியின் 19 வயதுக்குட்பட்ட அணியிலும் பங்குபற்றியுள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இவர் ஐக்கிய அரபு இராச்சிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடி வருகின்றார். இதுவரை 5 போட்டிகளில் பங்குபற்றியுள்ள இவர் 2 அரைச்சதங்களைப் பெற்றுள்ளார்.
மஞ்சுள குருகே: (Asanka Manjula Guruge)
manjulaஐக்கிய அரபு இராச்சிய அணியில் இடம்பெற்றுள்ள இவர் 1981 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பிறந்தவராவார். இவர் கடந்த வருடம் முதலாகவே அணியில் இடம்பெற்றுள்ள இவர் இதுவரை 3 போட்டிகளில் பங்குபற்றி 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

Related

விளையாட்டு 5754467933540202290

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item