கற்பிணிப் பெண்களுக்கு மார்ச் மாதம் முதல் மாதாந்த கொடுப்பனவு
கற்பிணிப் பெண்களுக்கு மாதாந்தம் ரூ.2000 விகிதம் 10 மாதங்களுக்கு மொத்தம் ரூ.20,000 கொடுப்பனவு வழங்கும் திட்டம் மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகும்...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_47.html
குறித்த திட்டம் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மாத்திரமன்றி அனைவருக்குமானதாகும் என தெளிவு படுத்தியுள்ள அவர் இதற்கான நிதியுதவியைச் செய்ய உலக வங்கி முன் வந்திருப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார். இலங்கையில் வருடாந்தம் 4 லட்சம் குழந்தைகள் பிறப்பதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில் இத்திட்டத்திற்கு வருடாந்தம் ரூ.800 மில்லியன் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

