மட்டுகலையில் குழந்தை பலி
லிந்துலை - மட்டுக்கல தோட்டத்தில் 3 வயது குழந்தையொன்று விவசாய கிணற்றில் வீழ்ந்து மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. முன்பள்ளிக்கு சென்ற...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_405.html
லிந்துலை - மட்டுக்கல தோட்டத்தில் 3 வயது குழந்தையொன்று விவசாய கிணற்றில் வீழ்ந்து மரணித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.முன்பள்ளிக்கு சென்று திரும்பிய குறித்த குழந்தை, இவ்வாறு பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய் வெளிநாட்டில் பணி புரிகிறார்.
அவரது தந்தை, குழந்தையை பாட்டியின் பாதுகாப்பில் விட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது

