சுமார் 30,000 காணி உறுதிப்பத்திரங்களை விநியோகிக்கும் திட்டம்

காணி இல்லாதவர்களுக்கு சுமார் 30,000 காணி உறுதிப்பத்திரங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் இன்று திருகோணமலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அனைத்து ...

காணி இல்லாதவர்களுக்கு சுமார் 30,000 காணி உறுதிப்பத்திரங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் இன்று திருகோணமலையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அனைத்து மாவட்டங்களையும்

உள்ளடக்கும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக காணி அமைச்சர் எம்.கே.டீ.எஸ்.குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த திட்டம் திருகோணமலையில் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இம்மாதமும் அடுத்த மாதத்தின் முதல் வாரத்திலும் இந்த திட்டம் முன்னெக்கப்படவுள்ளதாக அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

உங்களிடம் காணி இருக்கிறதா ஒன்றை பெற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.

Related

இலங்கை 1298261672477877726

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item