சவூதி அரேபிய மன்னர் சல்மானின் தாராள மனசு - இலங்கை குடும்பமொன்றுக்கு 2 மாத சம்பளம்
அரசர் ஸல்மான் அவரின் பதியோற்பு காரணமாக இலங்கை பணிப்பெண்ணுக்கு இரண்டு மாதச் சம்பளங்கள் சவ்தி அரேபியாவில் புதிதாக அரசராக பதவியோற்ற ஸல்ம...
https://kandyskynews.blogspot.com/2015/02/2.html
சவ்தி அரேபியாவில் புதிதாக அரசராக பதவியோற்ற ஸல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் அனைத்து அராசங்க ஊளியர்களுக்கும் இரண்டு சம்பளங்களை மேலதிகமாக வழங்குமாறு பணித்துள்ளார்.
அவரின் கட்டளையை தொடர்ந்து சில அரச சார்பற்ற நிருவனங்களும் தம் ஊளியர்களுக்கு இரண்டு சம்பளங்களை கொடுக்க முன்வந்துள்ளது.
அதே தொடரில் கமீஸ் மஸீத் எனும் இடத்தில் ஒரு சவ்தி குடும்பம் தம்மிடம் வேளை செய்யும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத வீட்டுப் பணிப் பெண்ணுக்கும் இரண்டு சம்பளங்களை கொடுத்துள்ளார்.


