சஜின் வாஸ் குணவர்தனவின் கடவுச்சீட்டும் பறிமுதல்!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு எம்.பியுமான சஜின் வாஸ் குணவர்தனவின் கடவ...

sajin-vass-200-news2ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு எம்.பியுமான சஜின் வாஸ் குணவர்தனவின் கடவுச்சீட்டு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு குழுவில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்தே கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related

இலங்கை 3762990921268950612

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item