தேர்தல்கள் ஆணையாளரினால் ஊடகங்களுக்கு கண்டிப்பான உத்தரவு
தேர்தல் ஆணையாளர் தேசப்பிரியவினால் நேற்று முன்தினம் சகல ஊடகங்களுக்கும் கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பித்திருந்தார். நேற்று நள்ளிரவுடன் முடிவுற்...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_66.html
நேற்று நள்ளிரவுடன் முடிவுற்ற எந்தவொரு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மற்றும் பத்திரிகைகளில் விளம்பரங்கள் பத்திரிகை தொலைக்காட்சிகளில் காட்சிப்படுத்தப்படக் கூடாது என சகல ஊடகங்களுக்கும் உத்தரவு விடுத்திருந்தார்;.
தவறும் பட்சத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதற்கு குறிப்பிட்ட ஊடக நிறுவணங்களுக்கு சர்ந்தர்பம் நிறுத்தப்படும் என சம்பந்தப்பட்ட ஊடக நிறுவணங்களுக்கு அறிவித்திருந்தார்.
அதற்கமைய நேற்றைய பத்திரிகைகளில் ஊடகங்களில் நேற்றிவு நடைபெற்ற கூட்டங்கள் ஜனாதிபதி வேட்பாளர்களது விளம்பரங்கள் பிரசுரிக்கப்படவில்லை அத்துடன் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டங்கள் தொலைக்காட்சி செய்திகளிலும் காட்சிப்படுத்தப்படவில்லை.

