டலஸ்அழகப்பெரும மனைவி பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறினார்?
டலஸ்அழகப்பெரும மனைவி பிள்ளைகளுடன் நாட்டை விட்டு நேற்று அதிகாலையிலே வெளிநாடு சென்றுள்ளார். அத்தோடு சமல் ராஜபக்ஷவின் மகனான ஊவா மாகாண முதல் அமை...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_20.html
டலஸ்அழகப்பெரும மனைவி பிள்ளைகளுடன் நாட்டை விட்டு நேற்று அதிகாலையிலே வெளிநாடு சென்றுள்ளார்.அத்தோடு சமல் ராஜபக்ஷவின் மகனான ஊவா மாகாண முதல் அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷவும் தனது லக்சிகா மற்றும் பிள்ளைகளுடன் சீனா நோக்கிப் புறப்படும் விமானமொன்றில் நேற்று நண்பகல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்