ஜனாதிபதி செயலகம் சென்று பிரியாவிடை பெற்றார் மஹிந்த ராஜபக்ச
ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் தலைவராக செயல் படப்போவதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று தனது அமைச்சின் அதிகாரிகள் முன்னாள...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_59.html

ஸ்ரீ.ல.சுதந்திரக் கட்சியின் தலைவராக செயல் படப்போவதாக தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இன்று தனது அமைச்சின் அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்களை சந்தித்து பிரியாவிடை பெற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

