சிராணி மீண்டும் நீதியரசர்; புதிய பாதுகாப்பு செயலாளர் இன்றிரவு நியமனம்?
இன்று பி.பகல் புதிய ஜனாதிபதிமைத்திரி பால சிறிசேன உயர் நீதிமன்ற நீதியரசர் சி.சிறிபவன் முன்னிலையிலேயே சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_40.html
அத்துடன் புதிய பாதுகாப்புச் செயலாளரும், ஜனாதிபதி செயலாளரும் இன்று இரவு நியமிக்கப்பட உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

