அதிகாரத்தை சுமூகமாக பரிமாற்ற தயார் -ரணிலிடம் மகிந்த தெரிவிப்பு
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று (09)காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்தார். இந்த சந்திப்பின் ...
https://kandyskynews.blogspot.com/2015/01/blog-post_35.html
இந்த சந்திப்பின் போது, மகிந்த ராஜபக்ச அதிகாரத்தை சுமூகமாக பரிமாற்ற தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவரிடம் உறுதி அளித்தார்.
மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்

