நாட்டின் சுதந்திரத்தை பின்னோக்கி செல்ல அனுமதிக்க கூடாது!- சங்கரகித்த தேரர்
மைத்திரி ஆட்சியின் கீழ் நாட்டினுள் உருவாகியுள்ள சுதந்திரத்தை பின்னோக்கி செல்வதற்கு யாருக்கும் சந்தர்ப்பம் வழங்கக் கூடாதென களனி விகாரை விகார...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_122.html

மைத்திரி ஆட்சியின் கீழ் நாட்டினுள் உருவாகியுள்ள சுதந்திரத்தை பின்னோக்கி செல்வதற்கு யாருக்கும் சந்தர்ப்பம் வழங்கக் கூடாதென களனி விகாரை விகாராதிபதி கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரகித்த தேரர் தெரிவித்துள்ளார்.
களனி விகாரை விகாராதிபதி கொள்ளுபிட்டியே மஹிந்த சங்கரகித்த தேரரை சந்திக்க அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று சென்றிருந்தார்.
இதன் போது சங்கரகித்த தேரர் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிடம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளும் இதுவரையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate