மியன்மார் முஸ்லிம்களின் கடைகளுக்கு தீ வைப்பு.
-இப்னு ஜமால்தீன்- மியன்மார் ரோஹின்க முஸ்லிம்களை கொலை செய்து வரும் பெளத்த தீவிரவாத அமைப்பினர் முஸ்லிம்களின் வர்தக நிலையங்களை தீ இட்டு எரித...


-இப்னு ஜமால்தீன்-
மியன்மார் ரோஹின்க முஸ்லிம்களை கொலை செய்து வரும் பெளத்த தீவிரவாத அமைப்பினர் முஸ்லிம்களின் வர்தக நிலையங்களை தீ இட்டு எரித்துள்ளதுடன் பல கோடி ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர்.
நகைக்கடைகள் உட்பட உணவு மற்றும் மருத்துக் கடைகளுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மேலும் பல பில்லியன் ரூபாவை அரகான் ரோஹின்க முஸ்லிம்கள் இழந்துள்ளனர்.
இத் தீ வைப்பு ஆதயும் தரித்து வீதி, குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் பெளத்த தீவிரவாதிகளால் மேற்கொண்டுள்ளப்பட்டதாக வர்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
தீயை அணைப்பதற்கு முயற்சி செய்த பொதுமக்களைஅந்நாட்டு இராணுவம் தடுத்துள்னது.
மேலும் அங்கு தாமதித்து வந்த அரச தீ அணைப்புப் படையினர் நீருக்கு பதிலாகபெற்ரோலை பயண்படுத்தி தீயை மேலும் எரிய விட்டதாக நேரில் கண்டவர்கள் கூரியுள்ளனர்