பால்மைரா நகரில் 400 பேரை கொன்று குவித்த ஐ.எஸ். தீவிரவாதிகள்! - சிதறிக் கிடக்கும் சடலங்கள்
சிரியாவின் புராதான நகரமான பால்மைராவை கடந்த புதன்கிழமை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், குழந்தைகள், பெண்கள் உள்பட 400 பேரை கொன்று குவித்துள்...
http://kandyskynews.blogspot.com/2015/05/400.html

சிரியாவின் புராதான நகரமான பால்மைராவை கடந்த புதன்கிழமை கைப்பற்றிய ஐ.எஸ். தீவிரவாதிகள், குழந்தைகள், பெண்கள் உள்பட 400 பேரை கொன்று குவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. டட்மூர் என்றும் அழைக்கப்படும் பால்மைரா நகரின் பல பகுதிகளில் இறந்தவர்களின் பிரேதங்கள் சிதறிக் கிடப்பதாக தெரிவிக்கும் இந்த செய்திகள், இங்குள்ள ரோமானியப் பேரரசு காலத்து பழம்பெருமை வாய்ந்த நினைவுச் சின்னங்களை அழித்து, தரைமட்டமாக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றன.


Sri Lanka Rupee Exchange Rate