சென்னைக்கான நாளாந்த விமான சேவைகள் விஸ்தரிப்பு
கொழும்பிலிருந்து சென்னைக்கான நாளாந்த விமான சேவையை இலங்கை விமான சேவைகள் நிறுவனம் விஸ்தரித்துள்ளது. இதன் பிரகாரம் நேற்றிலிருந்து சென்னை நோ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_741.html
இதன் பிரகாரம் நேற்றிலிருந்து சென்னை நோக்கி முன்னெடுக்கப்படும் நாளாந்த விமான சேவைகள் 4 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான வாராந்த விமான சேவைகளின் எண்ணிக்கையும் 86 ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் சர்வதேச சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விமான சேவை விஸ்தரிப்பின் ஊடாக இலங்கைக்கும், சென்னைக்கும் இடையிலான வர்த்தகம், ஒத்துழைப்புகள் மற்றும் உல்லாசப் பிரயாணத்துறை மேலும் வளர்ச்சியடையும் என நம்பப்படுகின்றது.


Sri Lanka Rupee Exchange Rate