நியுசவுத் வேல்ஸ்சில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அவுஸ்ரேலியாவின் - நிவுசவுத் வேல்ஸ் பிராந்தியம் உள்ளிட்ட பிரதேசத்திற்கு சுழற்காற்றுடன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார்...


அவுஸ்ரேலியாவின் - நிவுசவுத் வேல்ஸ் பிராந்தியம் உள்ளிட்ட பிரதேசத்திற்கு சுழற்காற்றுடன், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 100 பேர் வரையில் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சுமார் இரண்டு லட்சம் பேரது மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இருந்த போதிலும், இந்த புயலின் தாக்கல் இன்றுடன் குறைவடைந்துவிடும் என்று அவுஸ்ரேலிய காலநிலை அவதான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related

உலகம் 6746754331735725174

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item