தமிழில் உரையாற்றிய ரத்ன தேரர்

ஜாதிக ஹெல உருமயவின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர், இன்றிரவு கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் தம...




ஜாதிக ஹெல உருமயவின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர், இன்றிரவு கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் தமிழில் உரையாற்றியுள்ளார்.


பகிரங்கக் கூட்டங்களில் அத்துரலிய ரத்ன தேரர் தமிழிலில் உரையாற்றவது மிக அரிதாகும். இந்த நிலையில் ஜனாதிபிதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது இன்றிரவு மருதானை டவர் மண்டபத்திற்கு முன்பாக இடம்பெற்றது.


இதன்போது உரையாற்றும் போதே அவர் தமிழில் உரையாற்றினார். "அனைத்து சமூகத்திற்கும் நீதியான அரசை உருவாக்குவோம்" என அவர் தனது உரையின் இறுதியில் தமிழில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related

இலங்கை 3164810247596212394

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item