"எனது அன்புக் கணவரின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்" (M.L. நூருல் அய்ன் (ஆசிரியை) பதியுதீன் மகளிர் கல்லூரி, கண்டி).

M.L. நூருல் அய்ன் (ஆசிரியை) பதியுதீன் மகளிர் கல்லூரி கண்டி. அன்புடையீர்.. நான் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் கடந்த 22 வருடங்களாக ஆ...

11666974_10153439993539570_1535954763_n

M.L. நூருல் அய்ன் (ஆசிரியை)

பதியுதீன் மகளிர் கல்லூரி

கண்டி.

அன்புடையீர்..

நான் மடவளை மதீனா தேசிய பாடசாலையில் கடந்த 22 வருடங்களாக ஆசிரியையாக கடமை புரிந்து வந்தது இப்பாடசாலையில் கல்வி பயின்ற அனைவரும் அறிந்ததே.
தற்போது நான் இடமாற்றம் அடைந்து கண்டி பதியுதீன் மகளிர் கல்லூரியில் கற்பித்து வருகிறேன்.
எனது அன்புக் கணவர் அண்மையில் தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கபட்ட நிலையில் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
வைத்தியர் வசீலின் ஆலோசனைக்கிணங்க அவசரமாக அவருக்கு சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு ரூபா 35 இலட்சம் தேவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனனாலும், என் குடும்பத்தினராலும் இந்த பெரும் தொகையை திரட்ட முடியாமல் உள்ளது.
பெருமனம் படைத்த கொடை வள்ளல்கள் இத்தொகையினை பெற தங்களால் இயலுமான பங்களிப்புகளை வழங்கி எனது அன்புக் கணவரின் உயிரைக் காப்பாற்ற உதவுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

ஜஸாக் அல்லாஹ்.

M.L.N. IYN

A.C. Number 100020217425
Hatton National Bank
Katugastota
நூருல் அய்ன் ஆசிரியையை தொடர்பு கொண்டு உதவிகள் செய்ய விரும்புபவர்கள்.
009472 7824 259

Related

இஸ்லாம் 2400604689120651971

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item