ஜப்பானில் விமான விபத்து

ஜப்பானிய டோக்கியோ நகரில் இலகு ரக விமானமொன்று குடியிருப்புப் பிரதேசமொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூவர் பலியானதுடன் 3 ...

ஜப்பானிய டோக்கியோ நகரில் இலகு ரக விமானமொன்று குடியிருப்புப் பிரதேசமொன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது மூவர் பலியானதுடன் 3 வீடுகளும் இரு கார்களும் தீக்கிரையாகியுள்ளன.



டோக்கியோ நகரிலுள்ள சொபு விமானநிலையத்திலிருந்து புறப்பட்ட மேற்படி விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பலியானவர்களில் விமானத்தில் பயணித்த இருவரும் தரையிலிருந்த பெண்ணொருவரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பிராந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.








Tags:

Related

தலைப்பு செய்தி 958771472760316954

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item