ஐ.தே.கவின் அதிகாரத்தை தடுப்பதற்காகவே மஹிந்த இணைத்துக் கொள்ளப்பட்டார்: ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவதற்கு தீர்மானித்ததற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சி 3ல் 2 அதிகாரம் பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்காகவே எ...

முன்னாள் ஜனாதிபதிக்கு வேட்பு மனு வழங்குவதற்கு தீர்மானித்ததற்கான காரணம் ஐக்கிய தேசியக் கட்சி 3ல் 2 அதிகாரம் பெற்றுக்கொள்வதனை தடுப்பதற்காகவே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தன் கட்சி பிரதிநிதிகள் சிலரிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலைமையினுள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமான சூழல் காணப்படுகின்றமையினால் முன்னாள் ஜனாதிபதியை இணைத்துக் கொள்ளவில்லை என்றால் ஐக்கிய தேசிய கட்சிக்கு மூன்றில் இரண்டும் அதிகாரம் கிடைப்பது உறுதி என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே 1977ஆம் ஆண்டுக்கு அமைவான நிலை மீண்டும் உருவாகுவதனை தடுப்பதற்காகவே இத்தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related

இலங்கை 8665617483852636464

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item