இரு இலங்கையர்களுக்கு பிரித்தானிய அரசு விருது வழங்கி கௌரவித்தது

பொதுநலவாய அமைப்பிலுள்ள நாடுகளின் இளைய தலைவர்களுக்கான வேலைத்திட்டத்தில் திறைமைகளை வெளிப்படுத்திய இரண்டு இலங்கையர்களுக்கு பிரித்தானிய அரசி...

இரு இலங்கையர்களுக்கு பிரித்தானிய அரசு விருது வழங்கி கௌரவித்தது

பொதுநலவாய அமைப்பிலுள்ள நாடுகளின் இளைய தலைவர்களுக்கான வேலைத்திட்டத்தில் திறைமைகளை வெளிப்படுத்திய இரண்டு இலங்கையர்களுக்கு பிரித்தானிய அரசினால் விருது வழங்கப்பட்டுள்ளது.

காவிந்தியா தென்னகோன் மற்றும் தேஜித சௌபாக்கிய எதிரிசிங்க ஆகியோரே லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

சமாதானத்தை அடிப்படையாக கொண்டு தெரணியகல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தில் தாம் பங்கேற்றிருந்ததாக காவிந்தியா குறிப்பிட்டுள்ளார்.

Related

தலைப்பு செய்தி 6321482578037881166

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item