நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்படுகின்றது. அலரி மாளிகையில் இடம்பெறும்...

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்து
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது கைச்சாத்திடப்படுகின்றது.

அலரி மாளிகையில் இடம்பெறும் விசேட நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்து போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்றன.

ஜனாதிபதி தேர்தலின் போது இருந்த அனைத்து சக்திகளுடனும் ஒன்றிணைந்து செயற்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
(newsfirst)

Related

தலைப்பு செய்தி 7912454972540723126

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item