சுசில் பிரேமஜயந்த திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த திடீர் சுகயீனம் காரணமாக நேற்று இரவு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்...

susil-premajayantha
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த திடீர் சுகயீனம் காரணமாக நேற்று இரவு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கூட்டணியின் கம்பஹா மாவட்ட வேட்பு மனு தொடர்பில் அக்குழுவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பீலிக்ஸ் பெரேராவுடன் ஏற்பட்ட தீவிர மோதல் நிலையை தொடர்ந்து இவ்வாறு அவர் சுகயீனமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

சுசில் பிரேம ஜயந்தவின் உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் காணப்படுவதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூட்டணியின் கொழும்பு மாவட்ட தலைவரான அவர் இன்று காலை வேட்பு மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

Related

இஸ்லாம் 4850495641628149445

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item