சிராஸ் மீராசாஹிப் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டி....

கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தி...


கல்முனை மாநகர முன்னாள் முதல்வர் சிராஸ் மீராசாஹிப் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சற்று முன்னர் வேட்பாளர் பட்டியலில் கையொப்பமிட்டார்.

கடந்த காலங்களில் மொழி , மதம் , ஊர் வேறுபாடு இன்றி தனது சேவையினை எல்லா மக்களும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் கல்முனை மாநகர முதல்வராக தனது சேவையினை புறிந்த சிராஸ் மீராசாஹிப் அவர்கள் மீண்டும் மக்களுக்கு சேவை செய்வதர்ககாக களத்தில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related

இலங்கை 4713895277279805745

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item