அரசியலை விட்டே ஒதுங்குகிறார் சரத் அமுனுகம!
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற போதிலும் மீண்டும் அரசியலுக்குள் புகுந்து மஹிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவாளளர்களும் உருவாக்கியிருக்கும் சூழ்நி...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_427.html

ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற போதிலும் மீண்டும் அரசியலுக்குள் புகுந்து மஹிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவாளளர்களும் உருவாக்கியிருக்கும் சூழ்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் போட்டியிட விரும்பாமல் ஐக்கிய தேசியக் கட்சியிலும் இணையாமல் தத்தளிப்பதை விட தான் அரசியலுக்கே முழுக்குப் போடுவதாக அறிவித்துள்ளார் சரத் அமுனுகம.
ராஜித சேனாரத்ன உட்பட ஏனைய பிரமுகர்கள் மஹிந்தவுக்கெதிரான போராட்டத்தைத் தொடர்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய முடிவெடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

