மைத்திரிக்கு மற்றுமொரு இழப்பு; ஜானக்கவும் இராஜிநாமா

முன்னாள் காணி அமைச்சரும் தம்புள்ளையை பிரநிதிப்படுத்தி 50 வருடங்களாக சுதந்திரக் கட்சியில் சேவையாற்றிய ஜனாக்க பண்டார தென்னக்கோன் இன்று தனது ஸ...


முன்னாள் காணி அமைச்சரும் தம்புள்ளையை பிரநிதிப்படுத்தி 50 வருடங்களாக சுதந்திரக் கட்சியில் சேவையாற்றிய ஜனாக்க பண்டார தென்னக்கோன் இன்று தனது ஸ்ரீ.ல.சு.கட்சியில் இருந்து சகல பதவிகளிலும் இருந்து விலகுவதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளாா்

அவா் ஜ.தே.கட்சியில் பேட்டியிடுவாதாகவும் தெரிவித்துள்ளாா்.

புதிய ஜக்கிய தேசிய முன்னணி சம்பந்தமான நிகழ்வு நாளை காலை ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலறி மாளிகையில் நடைபெறவுள்ளது.

இதில் 15 மேற்பட்ட ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து பிரிந்து ஜ.தே.கட்சி இணையும் உறுப்பினர்கள் ஒப்பந்தமென்றும் கைச்சாத்திடப்பட உள்ளதாக ராஜித்த தெரிவித்தாா்.

Related

தலைப்பு செய்தி 8571637350600839103

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item