ஜனாதிபதி மாலைதீவு விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். மாலைதீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே ஜனாத...
https://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_178.html
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மாலைதீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலைதீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.