ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 4 பேர் கைது

கொழும்பு - ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். ...

கொழும்பு - ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.



மைதானத்தில் பொருத்தப்பட்டுள்ள கெமராக்களில் பதிவாகியுள்ள வீடியோ கட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related

தலைப்பு செய்தி 66190195627326925

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item