(படங்கள் இணைப்பு) எதிர்பாராத விதமாக சந்தித்து முகத்தையும் பார்க்காத ஜனாதிபதி மைத்திரிபால – மகிந்த.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட சந்தர்ப்பம் ஒன்று அண்மையில் நிகழ்ந்தது. ...
https://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_557.html
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் நேருக்கு நேர் சந்தித்து கொண்ட சந்தர்ப்பம் ஒன்று அண்மையில் நிகழ்ந்தது.
பிரபல மாணிக்கல் வர்த்தகரான டப்ளியூ.வினில் என்பவரது புதல்வின் பதிவுத் திருமணத்தில், சமகால ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் சாட்சியாளர்களாக கையெழுத்திட்டனர்.
கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹொட்டலில் நடைபெற்ற இந்த பதிவுத்திருமண வைபவத்தில், மாப்பிளை தரப்பின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் மணப் பெண் தரப்பின் சார்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கையெழுத்திட்டனர்.
இந்த திருமண நிகழ்வுக்கு வந்திருந்த மைத்ரி மற்றும் மகிந்த ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்துக் கொள்ளவோ, கதைக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.