ரவி கருணநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள...

நிதி அமைச்சர் ரவி கருணநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் 100 நாட்களுக்குள் நாசமடைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவே பிரதான காரணம் என்பதால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வர இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கால்டன் இல்லத்தில் கூடியது. இதன் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Related

இலங்கை 7751014526809050007

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item