ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சி: ஹெர்னாண்டஸ்

ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியாண ரியல் மாட்ரிடில், மெக்சிகோவின் ஜேவியர் ஹெர்னாண்டஸ் விளையாடி வருகிறார். 26-வது வயதான மெக்...

chicharito_hernandez_001
ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணியாண ரியல் மாட்ரிடில், மெக்சிகோவின் ஜேவியர் ஹெர்னாண்டஸ் விளையாடி வருகிறார்.

26-வது வயதான மெக்சிகோவின் ஹெர்னாண்டஸ் அட்லெட்டிகோ மாட்ரிட் அணிக்காக நடைபெற்ற சாம்பியன் லீக் காலிறுதிப் போட்டியில் வெற்றிக்கான கோல் அடித்து அசத்தினார்.

செல்ட்டா விகோவிற்கு எதிரான லா லிகா போட்டியில் ஒரு கோல் அடித்தும் அணியை வெற்றி பெறச் செய்தார்.

இது குறித்து ஹெர்னாண்டஸ் கருத்து வெளியிடுகையில்,

நான் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.

நான் மகிழ்ச்சியாக விளையாடுவதற்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். கடவுள் விரும்பினால் நான் அங்கு தொடர்ந்து விளையாடுவேன்.

ரியல் மாட்ரிட் அணிக்காக அடுத்த வருடம் நான் விளையாடுவேனா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவதில் கவனம் செலுத்துகிறேன் என்றார்.

ஆனால், பிரிமீயம் லீக் கிளப் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்து விளையாடி வரும் இவர், மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார்.

Related

விளையாட்டு 67082804442068181

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item