பசில் ராஜபக்ஸ இலங்கையை வந்தடைந்தார்

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். இத்தகவலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருக்கும் எமது செய்தியாளர் உறுத...

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். இத்தகவலை கட்டுநாயக்க விமானநிலையத்தில் இருக்கும் எமது செய்தியாளர் உறுதிப்படுத்தினார்.

பஷிலை வரவேற்கும் பொருட்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட அவரது ஆதரவாலர்கள் பலர் அங்கு திரண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அவரது சகோதரரும் , முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததன் பின்னர் பஷில் நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

Related

தலைப்பு செய்தி 6918259495515853827

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item