மீண்டும் ஒரு கப்பல் மூழ்கியது!40 பேர் பலி

அகதிகளை சுமந்து கொண்டு சென்ற இன்னுமொரு கப்பல் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடையில் உள்ள கடற்பரப்பில் மூழ்கியுள்ளது. இக்கப்பலில் சென்ற 40 ப...

அகதிகளை சுமந்து கொண்டு சென்ற இன்னுமொரு கப்பல் லிபியாவிற்கும் இத்தாலிக்கும் இடையில் உள்ள கடற்பரப்பில் மூழ்கியுள்ளது.

இக்கப்பலில் சென்ற 40 பேர் வரை பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக இரண்டு நாட்களுக்கு முன்னர் இவ்வாறு லிபியாவில் இருந்து இத்தாலி நோக்கிப்புறப்பட்ட கப்பல் ஒன்று கடலில் மூழ்கியது. இதில் பயணித்த 400ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related

உலகம் 5105056928008871489

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item