24 மணிநேரமும் இராணுவ கண்காணிப்புக்குள் கே.பி!
விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே.பி. என்ற குமரன் பத்மநாதன், 24 மணித்தியாலங்களும் இராணுவ கண்காணிப்புக்குள் இருப்பதாக கொ...
https://kandyskynews.blogspot.com/2015/04/24.html
இந்த இராணுவ முகாமின் வாயிலை கடந்து செல்லும் போது 2 கிலோ மீற்றர் தூரத்தில் செஞ்சோலை அமைந்திருக்கிறது. இந்த இல்லத்தின் வெளிப்புறத்தில் எந்தநேரமும் சிவில் உடையணிந்த நான்கு பாதுகாப்புப்“ படையினர் நடமாடிக் கொண்டிருந்தனர். இதனைத்தவிர சுமார் 30 படையினர் 24 மணித்தியாலங்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

