சிலியில் பயங்கர நிலநடுக்கம்
சிலி நாட்டில் வடமேற்கு அர்ஜென்டினா எல்லைப்பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 புள்ளிகளாக...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_926.html
நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இதேபோல் இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுமத்ரா தீவு பகுதியில் நேற்று முன்தினம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5 புள்ளிகளாக பதிவாகி இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது

