தனது மருமகனை நியமித்தார் ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா !
பாதுகாப்பு அமைச்சின் பொது மக்கள் தொடர்பாடல் பொறுப்பு அதிகாரியாக தனது மருமகனை ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா நியமித்துள்ளார். ஜன...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_821.html

பாதுகாப்பு அமைச்சின் பொது மக்கள் தொடர்பாடல் பொறுப்பு அதிகாரியாக தனது மருமகனை ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா நியமித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரி பால சிரிசேனா இதற்கு முன் தனது இளைய சகோதர் குமாரசிங்க்ஹா சிறிசேனவை ஸ்ரீலங்கா டெலிகாம் இன் தலைவராக கடந்த மாதம் ஜனவரி 23 ஆம் திகதி நியமித்தார்.
தன்னுடைய உறவு என்றாலும் தகமை இருந்தால் மாத்திரம் பதவி வழங்கப்படும் என்பதற்கு இவரின் இளைய சகோதர் குமாரசிங்க்ஹா சிறிசேனவின் நியமனம் ஓர் எடுத்துகாட்டு
குறிப்பாக சொல்லபோனால் குமாரசிங்க்ஹா சிறிசேன முகாமை துறையில் பெரும் தேர்ச்சி பெற்றவர்.
குமாரசிங்க்ஹா சிறிசேனவின் தகமைகள் சில,,,
Master of Business Administration Degree – 2012-2013
Master of Public Management Degree – 2006/2007
Post Graduate Diploma in Accountancy & Financial Management – 1997/1998 University of Sri Jayawardhenapura
Department of Accountancy & Financial Management
Post Graduate Diploma in Project Management 1996 – The Post Graduate Institute of Management (PIM)–University of Sri Jayawardhenapura

