சவூதியில் அல்குர்ஆனை கிழித்து காலணியால் மிதித்த நபருக்கு மரண தண்டனை.
முகம்மட் பஹாத் சவூதி அரேபியாவில் அல் – குர்ஆனை கிழித்துஅதைகாலணியால் அடிக்கும் காணெலியைஇணையத்தில் வெளியிட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம...
https://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_645.html
முகம்மட் பஹாத்சவூதி அரேபியாவில் அல் – குர்ஆனை கிழித்துஅதைகாலணியால்அடிக்கும் காணெலியைஇணையத்தில் வெளியிட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. குறித்த காணெலியில் அவர் தன்னை கடவுளாக சித்தரித்து, நபிகள் (ஸல்) அவர்களையும், அவர்களின் மகள் பாத்திமா (ரழி) ஆகியோரை நிந்தித்துள்ளார். மேலும் அவர் குர்ஆனை கிழித்துப் போட்டுஅதைதனதுகாலணியால் அடித்துள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது