விமல் வீரவன்ஸவின் மனைவியும், துமிந்த சில்வாவும் விரைவில் கைது!

விமல் வீரவன்ஸவின் மனைவி சஷி வீரவன்ஸ, துமிந்த சில்வா ஆகியோரை விரைவில் பொலிஸார் கைது செய்து விசாரிப்பர் எனத் எதிர்பார்க்கப்டுக...

























download
 விமல் வீரவன்ஸவின் மனைவி சஷி வீரவன்ஸ, துமிந்த சில்வா ஆகியோரை விரைவில் பொலிஸார் கைது செய்து விசாரிப்பர் எனத் எதிர்பார்க்கப்டுகின்றது. எதிர்காலத்தில் அரசியலுடன் தொடர்புபட்ட இரு பிரபலங்கள் கைது செய்யப்படுவர் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். ஆனால் எப்போது கைது செய்யப்படுவர் என விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை. விமல் வீரவன்ஸவின் மனைவி சஷி வீரவன்ஸ, துமிந்த சில்வா ஆகியோரை விரைவில் பொலிஸார் கைது செய்து விசாரிப்பர் எனத் எதிர்பார்க்கப்டுகின்றது. எதிர்காலத்தில் அரசியலுடன் தொடர்புபட்ட இரு பிரபலங்கள் கைது செய்யப்படுவர் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். ஆனால் எப்போது கைது செய்யப்படுவர் என விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை.
போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் துமிந்தவுக்கு தொடர்பு இருக்கிறது என சந்தேகப்படுகின்றது. இது தொடர்பாக 50 வீதமான விசாரணையை சி.ஐ.டியினர் முடித்து விட்டனர் என்றார் ரோகண. இதேபோன்று வெவ்வேறு பெயர்களில் இரண்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றமைக்காக வீரவன்ஸவின் மனைவி சசி கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது. இருவரும் வரும் வாரத்தில் கைது செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related

இலங்கை 2652734690727960896

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item