நாகை கோர்ட் உத்தரவு 6 இலங்கை மீனவர்கள் விடுதலை

நாகை : நடுக்கடலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து நாகை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்...

125-620x350

நாகை : நடுக்கடலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து நாகை கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜனவரி 13ம் தேதி கோடியக்கரைக்கு வெள்ளிக்கிழக்கே இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு படகில் 6 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில், இலங்கையை சேர்ந்த மீனவர்கள் என்பது தெரிய வந்தது. பின்னர் நாகை முதலாவது ஜுடிசியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று 6 பேரும் நாகை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணையில் அவர்கள் மீனவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மாஜிஸ்திரேட் சரஸ்வதி அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Related

இலங்கை 5852964518216342605

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item